• waytochurch.com logo
Song # 1085

கல்வாரி சிலுவையிலே

Kalvaari Siluvaiyilae


கல்வாரி சிலுவையிலே
எனக்காக தொங்கினீரே
இயேசு உம் அன்பினாலே
என் பாவத்தை கழுவினீரே
அன்பே அன்பே என்னையும்
நோக்கி பார்த்த அன்பே
அறிந்ததே நான் மீண்டும் மீண்டும் விழுந்தேன்
தெரிந்தே நான் மீண்டும் மீண்டும் தவறினேன்
இயேசு உம் அன்பினாலே
மீண்டும் என்னை சேர்த்துக்கொண்டீரே
வாழ்க்கையில் தடுமாறினேன்
திக்கற்றவனானேன்
இயேசு உம் அன்பினாலே
என் தோழனாய் வந்தவரே

kalvaari siluvaiyilae
enakkaga thongineerae
yesu um anbinaalae
yen paavathai kazhuvineerae
anbae anbae
ennaiyum nokki paartha anbae
arindhae naan meendum meendum vizhundhaen
therindhae naan meendum meendum thavarinaen
yesu um anbinaalae
meendum ennai serthukondeerae
vazhkaiyil thadumaarinaen
thikkatravanaanaen
yesu um anbinaalae
yen thozhanai vandhavarae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com