Neer Seitha Athisayam நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டுவிவரிக்க முடியாதைய்யாநீர் செய்த நன்மைகள்எண்ணிலடங்காமல்உள்ளமே பொங்குதைய்யாவெறுமை நிறைந்த என் வாழ்வினையேஒளிமயமாக்கின ஒருவர் நீரேசிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னைஉயரங்களில் ஏற்றி வைப்பவரேஜோதிகளின் தெய்வமேஎல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரேநேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமேஎங்கள் அடைக்கலமே இனி பயமில்லையேகார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்ஜலங்கள் கொந்தளித்தாலும் பூமி நிலைமாறினாலும்மனிதர்கள் பதறினாலும்தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்இஸ்ரவேலின் தேவன் நம்முடனேயாக்கோபின் தேவன் நம் அச்சாரமே
neer seitha athisayam aayiram unduvivarikka mudiyathayyaneer seitha nanmaigal ennil adangamalullame ponguthayyaverumai niraintha en vaalvinayaeolimayamakkine oruvar neeraesirumayil sornthuppoi iruntha ennaiuyarangalil yaetri vaipavaraejothigalin dheivamaeellam nanmaikkum ootrum kaaranaraenetrum indrum endrum maara dheivamaeengal adaikalame ini bayamillaye }- 2kaarmegam soolnthalum samuthiram elunthalumparvathangal nilaipernthalumjalangal konthalithalum boomi nilaimaarinalummanithargal patharinalumdevan en adaikalam endru solvennambidul uraividam avare endraenisravelin devan nammudanaeyakobin devan nam achcharamaejothigalin dheivamaeellam nanmaikkum ootrum kaaranaraenetrum indrum endrum maara dheivamaeengal adaikalame ini bayamillaye } – 6engal adaikalame ini bayamillaye } – 2