• waytochurch.com logo
  • Song - 12483 : Dheva En Uyir Naalellaam தேவா என் உயிர் நாளெல்லாம் Lyrics

  • Quick search
  • தேவா என் உயிர் நாளெல்லாம்
    உம் பின்னே செல்வேன்
    உம்மை பற்றிக் கொள்வேன் – 2

    உலகம் என்னை வெறுக்கலாம்
    விட்டு விலகலாம்
    நீர் என்னை மறப்பதில்லை
    அநாதி சிநேகத்தால்
    நீர் என்னை சிநேகித்தீரே
    சிநேகித்தீரே இயேசுவே
    நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

    தேவா என் உயிர் நாளெல்லாம்
    உம் பின்னே செல்வேன்
    உம்மை பற்றிக் கொள்வேன் – 2

    என் நண்பர் என்னை வெறுக்கலாம்
    விட்டு விலகலாம்
    நீர் என்னை கைவிடவில்லை
    நீர் என் தேவனே
    நான் உந்தன் பிள்ளை என் தந்தையே
    சிநேகித்தீரே இயேசுவே
    நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2

    தேவா என் உயிர் நாளெல்லாம்
    உம் பின்னே செல்வேன்
    உம்மை பற்றிக் கொள்வேன் – 2

    Language:Tamil | 151 | Write Comment
  • Post new Lyric | See Tips | Latest | Top Views | Songs List | mostviewed | Total Hits: 5555496
  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2018 Waytochurch.com