Yesu Oruvar Yesu Oruvare இயேசு ஒருவர் இயேசு ஒருவரே 3
இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3எனக்கெல்லாமே இயேசு தானேஇதுவரை காத்தவர் இயேசு ஒருவரேஇனிமேலும் காப்பவர் இயேசு ஒருவரேஎன்றும் காப்பவர் இயேசு ஒருவரேஎனக்கெல்லாமே இயேசு தானேஇயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3எனக்கெல்லாமே இயேசு தானேஇரவும் பகலும் வேதத்தில்பிரியமாய் இருப்போம்எக்காலத்தில் தேவனைபோற்றியே பாடுவோம் – 2இயேசு உன்னை அழைக்கின்றாரேஇயேசு உன்னை நேசிக்கின்றாரே -2இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3எனக்கெல்லாமே இயேசு தானேஇயேசுவே நம் அடைக்கலம்நம் கோட்டையுமானவர்அவர் ஒருவரே நம் வாழ்க்கையில்அதிசயம் செய்பவர் – 2இயேசு உன்னை அழைக்கின்றாரேஇயேசு உன்னை நேசிக்கின்றாரே -2எனக்காக மறித்தவர் இயேசு ஒருவரேஎனக்காக உயிர்த்தவர் இயேசு ஒருவரேஎனக்காக வருபவர் இயேசு ஒருவரேஎனக்கெல்லாமே இயேசு தானேஇயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3எனக்கெல்லாமே இயேசு தானே
yesu oruvaryesu oruvare-x3yenakellame yesu thaneithu varai kaathavaryesu oruvareyini mellum kappavaryesu oruvareyendrum kaapavar yesu oruvareyenakellame yesu thaneyesu oruvaryesu oruvare-x3yenakellame yesu thane1. iravum pagalum vethathilpiriyamaga irupomyekkalathil thevanaipotriye paaduvom-x2yesu unnaialaikindrareyesu unnainesikindrare-x2yesu oruvaryesu oruvare-x3yenakellame yesu thane2. yesuve nam adaikalamkottaiyumanavaravar oruvare nam vaalkaiyilathisayam seibavar-x2yenakaga marithavaryesu oruvareyenakaga uyiranthavaryesu oruvareyenakaga varubavar yesu oruvareyenakellame yesu thaneyesu oruvaryesu oruvare-x3yenakellame yesu thane