• waytochurch.com logo
  • Song - 12487 : Netrum Indrum Endrum நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2 Lyrics

  • Quick search
  • நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
    ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2

    1. நாவுகள் யாவும் அறிக்கை செய்யும்
    நீர் தேவனே
    முழங்கால்கள் முடங்க செய்யும்
    இயேசு தெய்வமே – 2

    உம் நாமம் மேலானதே – 4

    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
    ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2

    2. பரலோகத்தில் வீற்றிருக்கும்
    எங்கள் தெய்வமே
    பரிசுத்தர் என்று சொல்வோம்
    உங்க நாமத்தை – 2

    உம் நாமம் பரிசுத்தரே – 4

    நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
    ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2

    Language:Tamil | 259 | Write Comment
  • Post new Lyric | See Tips | Latest | Top Views | Songs List | mostviewed | Total Hits: 5825005
  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2018 Waytochurch.com