Netrum Indrum Endrum நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே –
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2ஜீவனை தந்தீரே எனக்காகவே – 21. நாவுகள் யாவும் அறிக்கை செய்யும்நீர் தேவனேமுழங்கால்கள் முடங்க செய்யும்இயேசு தெய்வமே – 2உம் நாமம் மேலானதே – 4நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2ஜீவனை தந்தீரே எனக்காகவே – 22. பரலோகத்தில் வீற்றிருக்கும்எங்கள் தெய்வமேபரிசுத்தர் என்று சொல்வோம்உங்க நாமத்தை – 2உம் நாமம் பரிசுத்தரே – 4நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2
netrum indrumendrum marathavare–x2jeevanai thanthireyenakagave–x21. navugal yaavum arikkaiseiyum neere thevanemullanggalgal mudangaseiyum yesu theivame–x2umm namam melanathe-x4netrum indrumendrum marathavare–x2jeevanai thanthireyenakagave–x22. paralogil veethirukkumyengal theivameparisuthar endru sollvomunga namathaiumm namam parisuthare-x4netrum indrumendrum marathavare–x2jeevanai thanthireyenakagave–x2