Vallavare Nallavare வல்லவரே நல்லவரே
வல்லவரே நல்லவரேபோற்றுகிறேன் உம் பெயரே -2படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தினம் தியானிக்கிறேன்வல்லவரே நல்லவரேபோற்றுகிறேன் உம் பெயரே -2நெருங்கிடும் துன்பத்தை மறந்திடுவேன்ஜெயம் தரும் கிறிஸ்துவை ஸ்தோத்தரிப்பேன் -2இயேசுவே நம்மோடு இருக்கநமக்கென்ன கவலை மகனே மகளேஇயேசுவே நம்மோடு இருக்கஉன்னை ஏந்துவார் உன்னை சுமப்பார் – 2உன்னை ஏந்தி சுமந்து தப்புவித்து காப்பவரேவல்லவரே நல்லவரேபோற்றுகிறேன் உம் பெயரே -2சோதனை வேளையில் உன்னை நினைப்பேன்சாதனைக்குரியவரே உம்மை துதிப்பேன் – 2சேனைகளின் கர்த்தர் நீர் தானேயுத்தத்திலே வல்லவரே நீரே நிரேசேனைகளின் கர்த்தர்நீர் சிறந்தவர் அற்புதங்கள் செய்பவர் – 2நீர் சிறந்த தேவன் அற்புதங்கள் செய்பவரேவல்லவரே நல்லவரேபோற்றுகிறேன் உம் பெயரே -2படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தினம் தியானிக்கிறேன்வல்லவரே நல்லவரேபோற்றுகிறேன் உம் பெயரே -2
vallavare nallavarepotrugirenumm peyare –x2padukaiyila ummaininaikindraenrachamathil thinamthayanikiraen –x2vallavare nallavarepotrugirenumm peyare –x21. nerangidum thunbathaimaranthiduvaenjeyam tharum kristuvaisthotharipaen –x2yesuvai nammodu irukkanamakenna kavalaimagane … magale..yesuvai nammodu irukkanamakenna kavalaiunnai yenthuvarunnai sumappar –x2unnai yenthi sumanthuthappu vittu kaapavaraevallavare nallavarepotrugirenumm peyare –x22. sothanai velaiyilummai ninaippaensaathenai kuriyavareummai thuthippen -x2senaigalin kartharneer thaneyuthathil vallavareneere… neere…senaigalin kartharneer thaneyuthathil vallavareneer siranthavararputham seibavar-x2neer sirantha thevanarputhangal seibavarevallavare nallavarepotrugirenumm peyare –x2padukaiyila ummaininaikindraenrachamathil thinamthayanikiraen –x2vallavare nallavarepotrugirenumm peyare –x2