Yeno Yeno Yen Intha Muzhuval ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்
ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்அசத்தனாம் என்மேல்ஆசத்தி கொண்டஅசத்துரு உம் போல எவருமில்லைஏனோ ஏன் இந்த அசலை அன்புஏனோ என்மீது சிலுவை அன்புதவறுகள் கொண்டேன்நசினைகள் கொண்டேன்ஆனாலும் சிலுவையின்தலையழி கண்டேன்அசடம் என்றேஅசட்டை கண்டேன்அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்நான் என்ன செய்தேன் என்றுகேட்கும் உலகில்எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
yeno yeno yen intha muzhuvalasathanaam enmelaasathi kondaasathuru um pola evarumillaiyeno yen intha asalai anbuyeno en meedhu siluvai anbuthavarugal kondaennasinaigal kondaenaanalum siluvaiyinthalaiyali kandaenasadam endreasattai kandaenasaraa um asarangal thaangakandaennaan enna seithaen endruketkum ulagilenakkaaga sedhitta anbai kandaenthaniya oru thagappanin thatpam kandaen