Enai Sumandha Thaayae எனை சுமந்த தாயே நீயல்லவா
எனை சுமந்த தாயே நீயல்லவா....சுமை சுமந்த அன்பு உனதல்லவா x (2)எனை விட்டு பிரிந்த உறவல்லவா...(2)துடிதுடித்து இறந்த உயிரல்லவா...(2)உம் மரணம் உச்சகட்ட பாசமல்லவாஉன் பயணம் எனக்கு நல்ல பாடமல்லவா x (2)விழுந்த ரத்தத்துளிகள் எனக்கு வேதமல்லவா எழுந்து நடக்க எனக்கு காட்டு பாதை அல்லவா ஏசுவே என் தெய்வமே எனக்காகவே நீ உயிர்துறந்தாயே ஏசுவே என் நேசரே உனக்காகவே இனி வாழ்வெனய்யா