• waytochurch.com logo
Song # 12544

Ummai pola maarave Naan உம்மைப்போல மாறவே நான்


உம்மைப்போல மாறவே நான்
உம்மை மட்டும் நேசிக்க நான்
அர்பணிப்பேன் முழுவதுமாய்
உன்னதரே உம் பாதத்தில்
x (2)

ஏசுவே உன் உயிர் நாதா
உயிர்தந்த நேச நாதா
என்னை நன்றாய் அறிந்தவா
எந்தன் ஆத்ம நாதரே x(2)

உலக இன்பங்கள் எல்லாம் விடுத்து
அகம்பாவங்கள் எல்லாம் துரந்து
கல்வாரியை நோக்கிக்கொண்டு
உம் பாதத்தை பின் தொடர்வேன் x(2)

ஏசுவே உன் உயிர் நாதா
உயிர்தந்த நேச நாதா
என்னை நன்றாய் அறிந்தவா
எந்தன் ஆத்ம நாதரே x(2)

எனதெல்லாம் நாதன் தானம்
செல்வம் பெலனும் மகிமை எல்லாம்
உலகம் தரும் பேரும் வேண்டாம்
ஆத்மநேசர் நீர் போதுமே x (2)

ஏசுவே உன் உயிர் நாதா
உயிர்தந்த நேச நாதா
என்னை நன்றாய் அறிந்தவா
எந்தன் ஆத்ம நாதரே x(2)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com