Unnadhamaanavarae En Maraividam Neerthanae உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானேஉன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே - 2நீர்தானே என் உறைவிடம்நீர்தானே என் புகலிடம்ஆதலால் ஆபத்து நேரிடாதுஎந்த தீங்கும் மேற்கொள்ளாதுகால் கல்லில் மோதாமலேகாக்கும் தூதன் எனக்கு உண்டு - நீர்தானேசகலமும் படைத்தவரேசர்வ வல்லவரே - 2சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்நடக்கச் செய்பவரே - 2 - ஆதலால்நான் நம்பும் தகப்பன் நீர் என்றுநான் தினம் சொல்லுவேன் - 2வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்தப்புவித்து காப்பாற்றுவீர் - 2மன்றாடும் போதெல்லாம்பதில் தந்து மகிழ்கின்றீர் - 2 -நான்ஆபத்து நேரம் என்னோடு இருந்துதப்புவித்து கனப்படுத்துவீர்நீடிய ஆயுள் தந்துதிருப்தியாக்குகிறீர்உமது சிறகால் மூடி மூடிமறைத்து பாதுகாக்கின்றீர்வாஞ்சையாய் இருப்பதால்விடுதலை எனக்குண்டுஉம்திரு நாமம் அறிந்ததால்எனக்கு உயர்வு நிச்சயமே
unnadhamaanavarae en maraividam neerthanae-2neerthaanae en maraividamneerthaanae en pugazhidamaadhalaal aabaththu neridaadhuendha theengum merkkollaadhukaal kallil modhaamalaekaakkum thoodhan enakku vundu - neerthanaesagalamum padaithavaraesarva vallavarae - 2singaththin melum paambinmelumnadakka seibavarae - 2 - aadhalaalnaan nambum karthar neer endrunaan dhinam solluvaen - 2vedanin kanni paazhakkum kollai noithappuviththu kaappaattruveer - 2mandraadum podhellaambadhil thandhu magilgindreer - 2 - naanaabaththu neram ennodu irundhuthappuviththu ganapaduththuveerneediya aayul thandhuthirupththiyaakkugireerumadhu siragaal moodi moodimaraiththu paadhukaakkindreervaanjaiyaai iruppadhaalviduthalai enakkunduum thiru naamam arindhathaalenakku uyarvu nichayamae