Sabaiyae Vizhithidu Mandraadi Jebithidu சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு
சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடுதிறப்பிலே நின்றிடு போராடி ஜெபித்திடு(2) ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம் ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2) தேசத்தின் எதிர்காலம்ஜெபிக்கும்நம் கையிலேதேவ நாமம் தரித்த நாம்நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் - ஜெபம்தேசத்தின் குடிகள் அழியுதேநம்மனம் பதறாதோநம் கண்ணீர் சிந்தியேஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் - ஜெபம்
sabaiyae vizhithidu mandraadi jebithiduthirappilae nindridu poraadi jebithidu (2)jebam jebam jeyam jeyamjebaththaal jeyameduppom(2) desathin edhirkaalamjebikkum nam kaiyyilaedeva naamam thariththa naamnammai thaalthiyae venduvom - jebamdesathin kudigal azhiyudaenam manam padharaadhonam kanneer sindhiyaejanaththai jebathaal mooduvom - jebamparindhu pesi dhinam jebithidabaaram illaiyoabragamin sandhathiindru asadhiyaai ponomae - jebam