Aaviyalae Aagumae ஆவியாலே ஆகுமே
ஆவியாலே ஆகுமே(2)பலத்தினாலே ஆகாததுதேவ ஆவியாலே ஆகுமே – (2)உந்தன் கண்ணீர் மாறிடும்உந்தன் துக்கம் நீங்கிடும்(2)மாரா மதுரமாய் மாறுமேதேவ ஆவியாலே ஆகுமே ((2) உந்தன் நிந்தை நீங்கிடும்உந்தன் சிறுமை மாறிடும்குறைகள் நிறைவாய் மாறுமேதேவ ஆவியாலே ஆகுமே உந்தன் தடைகள் விலகிடும்உந்தன் நுகங்கள் முறிந்திடும்சத்துரு கிரியைகள் அழியுமேதேவ ஆவியாலே ஆகுமே