neerae en athuma nesar நீரே என் ஆத்தும நேசர்
நீரே என் ஆத்தும நேசர் (4)உம்மைப்போல யாரும் இல்லை உம்மைப்போல எவரும் இல்லை x (2)நீரே என் ஆத்தும நேசர் (2)பாவத்தின் கட்டுகளை அறுத்தீர் பாசமாய் என்னை தொட்டு அணைத்தீர் x (2)உம்மைப்போல யாரும் இல்லை உம்மைப்போல எவரும் இல்லை x (2)நீரே என் ஆத்தும நேசர் (2)மனிதர்கள் கைவிட்ட நேரம் மறவாமல் காத்திடும் தெய்வம் x (2)உம்மைப்போல யாரும் இல்லை உம்மைப்போல எவரும் இல்லை x (2)நீரே என் ஆத்தும நேசர் (2)பகைவர் என்னை சூழும் நேரம் பயமின்றி என்னை காக்கும் தெய்வம் x (2)உம்மைப்போல யாரும் இல்லை உம்மைப்போல எவரும் இல்லை x (2)நீரே என் ஆத்தும நேசர் (2)இருளில் என்னை கண்டுபிடித்தீர் ஒளியாய் எண்ணில் வந்து உதித்தீர் x (2)உம்மைப்போல யாரும் இல்லை உம்மைப்போல எவரும் இல்லை x (2)நீரே என் ஆத்தும நேசர் (2)