indha ulagam ennai paarthadhu pola இந்த உலகம் என்னை பார்த்தது போல
இந்த உலகம் என்னை பார்த்தது போலநீர் என்னை பார்க்கவில்லைஉந்தன் கரங்கள் என்னை தொட்டதாலேஎன் வாழ்க்கை மாறினதே x (2)உங்க சிலுவையால் வாழ்கிறேன் உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் x (2)We ara the J Generation (4)தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னை நீர் கண்டீரே இந்த உலகத்தோற்றம் முன்னே என்னை என்னைபெயர் சொல்லி அழைத்தீரே x(2)உங்க சிலுவையால் வாழ்கிறேன் உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் x (2)We ara the J Generation (4)வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ உம்மை விட்டு பிரியேனேஇந்த உலகம் முழுதும் உந்தன் நாமம் உயர்த்தி சொல்வேனே x(2)இயேசுவின் (உங்க) சிலுவையால் வாழ்கிறேன் உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன்x (2)We ara the J Generation (4)நாங்க இயேசுவின் சந்ததிநாங்க இயேசுவின் சந்ததி Jesus ....We ara the J GenerationJesus ....We ara the J Generation