Marandhuvidu Nee Marandhuvidu மறந்துவிடு நீ மறந்துவிடு
மறந்துவிடு நீ மறந்துவிடுபின்னாவைகளை மறந்துவிடுமறந்துவிடு நீ மறந்துவிடுஉன் வாழ்வின் சோகங்களை மறந்துவிடுமறந்துவிடு நீ மறந்துவிடுஉன் வாழ்வின் ஏக்கங்களை மறந்துவிடுமறந்துவிடு நீ மறந்துவிடு உன் வாழ்வின் வேதனைகளை மறந்துவிடுமறந்துவிடு நீ மறந்துவிடுபின்னாவைகளை மறந்துவிடுமண்ணின் சாயல் நாம் அணிந்துள்ளோம்விண்ணவர் சாயலும் அணிந்துகொள்வோம் x (2)விண்ணவர் சாயலும் அணிந்துகொள்வோம் மறந்துவிடு நீ மறந்துவிடுஉன் வாழ்வின் சோகங்களை மறந்துவிடு...ஆஅ..ஆஹா...ஆஅ..ஹா....ஹா..இவ் உலக வாழ்வு நமக்குவேண்டாம் நித்திய வாழ்வொன்று நமக்கு உண்டுஇவ் உலக பாரம் நமக்கு வேண்டாம் நித்திய கூடாரம் நமக்கு உண்டுநித்திய கூடாரம் நமக்கு உண்டுமறந்துவிடு நீ மறந்துவிடுஉன் வாழ்வின் ஏக்கங்களை மறந்துவிடுவீணானவைகளை தேடவேண்டாம்மேலான காரியம் நாடிடுவோம் x (2)மேலான காரியம் நாடிடுவோம்மறந்துவிடு நீ மறந்துவிடும் உன் வாழ்வின் வேதனைகளை மறந்துவிடு
marandhuvidu nee marandhuvidupinnaavaigali marandhuvidumarandhuvidu nee marandhuviduun vaazhvin sogangalai marandhuvidumarandhuvidu nee marandhuviduun vaazhvin yaekkangalai marandhuvidumarandhuvidu nee marandhuviduun vaazhvin vedhanaigalai marandhuvidumarandhuvidu nee marandhuvidupinnaavaigali marandhuvidumannin saayal naam anindhullomvinnavar saayalum anindhukolvom x(2)vinnavar saayalum anindhukolvommarandhuvidu nee marandhuviduun vaazhvin sogangalai marandhuviduaaa...aaa..aha...aaa..ha....haa..iv vulaga vaazhvu namakkuvendaamniththiya vaazhvondru namakku vunduiv ulaga baaram namakku vendaamniththiya koodaaram namakku vunduniththiya koodaaram namakku vundumarandhuvidu nee marandhuviduun vaazhvin yaekkangalai marandhuviduveenaanavaigalai thedavendaammelaana kaariyam naadiduvom x(2)melaana kaariyam naadiduvommarandhuvidu nee marandhuviduun vaazhvin vedhanaigalai marandhuvidu