• waytochurch.com logo
Song # 13124

வேணாம் வேணாம் இந்த காதலே வேணாம்

Vaa Machi Vaa


வேணாம் வேணாம் இந்த காதலே வேணாம்
வேணும் வேணும் எங்க இயேசு வேணும்
வேணாம் வேணாம் இந்த Love வே வேணாம்
வேணும் வேணும் எங்க Jesus வேணும்
ஆச காட்டி மோசம் செய்யும் வேஷமான உலகத்துல
தன்னையே தந்த எங்க இயேசு போதுமே
ஆச காட்டி மோசம் செய்யும் வேஷமான உலகத்துல
தன்னையே தந்த எங்க இயேசு போதுமே

வேணாம் வேணாம் இந்த காதலே வேணாம்
வேணும் வேணும் எங்க இயேசு வேணும்
வேணாம் வேணாம் இந்த Love வே வேணாம்
வேணும் வேணும் எங்க Jesus வேணும்

World Love எல்லாம் Fake க்கு பா
அந்த Heaven Life எ Take க்கு மா
World Love எல்லாம் Fake க்கு பா
அந்த Heaven Life எ Take க்கு மா
ஆரம்பத்தில் இனிக்கும் கடைசிலதான் கசக்கும்
வேண்டாமே அந்த காதலு
ஆரம்பத்தில் இனிக்கும் கடைசிலதான் கசக்கும்
வேண்டாமே அந்த காதலு

வேணாம் வேணாம் இந்த காதலே வேணாம்
வேணும் வேணும் எங்க இயேசு வேணும்
வேணாம் வேணாம் இந்த Love வே வேணாம்
வேணும் வேணும் எங்க Jesus வேணும்

இயேசுவைதான் Likeக்கு பண்ணு
ரட்சிப்பதான் sharp பண்ணு
பரலோகத்துக்கு Request கொடு
சாத்தானை block பண்ணு
ஆத்துமாவ add பண்ணு
பரலோகம் Waitingகு

உன் Love Jesus Love Fail பா
இதை நீ புரிஞ்சிகிட்டு என்னைக்குமே top தான்
உன் Love Jesus Love Fail பா
இதை நீ புரிஞ்சிகிட்டு என்னைக்குமே top தான்
தப்பு பண்ணியிருந்த இன்னைக்கே தான் வந்துடு
காப்பாத்த இயேசு இருக்கிறார்
தப்பு பண்ணியிருந்த இன்னைக்கே தான் வந்துடு
காப்பாத்த இயேசு இருக்கிறார்

வேணாம் வேணாம் இந்த காதலே வேணாம்
வேணும் வேணும் எங்க இயேசு வேணும்
வேணாம் வேணாம் இந்த Love வே வேணாம்
வேணும் வேணும் எங்க Jesus வேணும்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com