Varuththapattu வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வருத்தப்பட்டு பாரம் சுமப்போரேநீர் வந்திடுவீர் இயேசு அழைக்கின்றாரே வந்திடுவீர் வந்திடுவீர் வாழவைக்கும் நம் இயேசுவிடம்; வறண்டு போன உந்தன் வாழ்க்கைதனைவற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார்லீலி புஷ்பம் போல மலர்ந்திடுவாய்;லீபனோனைப்போல் வேரூன்றுவாய்(2) - வந்திடுவீர்வானத்தின் பனியை கொடுத்திடுவார்பூமியின் கொழுமையை தந்திடுவார்கன்மலையின் தேனை புசிக்கசெய்வார்கொழுத்த கன்றாக வளரச்செய்வார்(2) - வந்திடுவீhகசந்துபோன உந்தன் வாழ்க்கைதனைகனிதரும் வாழ்க்கையாய் மாற்றிடுவார்;ஏலிமை போல செழிக்கசெய்வார்எந்நாளும் வாழ்ந்து சுகித்திருப்பாய் - வந்திடுவீர்