unnathangalil veetrirukkum உன்னதங்களில் வீற்றிருக்கும் உன்னதர்
உன்னதங்களில் வீற்றிருக்கும் உன்னதர்
உயர்ந்த ஸ்தலத்தில் என்றும் வாசம் செய்பவர்
நீதியுள்ள ராஜனாய் அரசாள்பவர்
நீதியின் சூரியனாய் பிரகாசிப்பவர் x (2)
நீர் உன்னதர் நீர் உயர்ந்தவர்
நீர் நல்லவர் நீர் வல்லவர்
இரக்கங்களிலே நீர் என்றும் உன்னதர்
மனதுருக்கத்தில் நீர் என்றும் மன்னவர் x(2)
நீர் உன்னதர் என்றும் மன்னவர் (2)
உன்னதங்களில் வீற்றிருக்கும் உன்னதர்
உயர்ந்த ஸ்தலத்தில் என்றும் வாசம் செய்பவர்
நீதியுள்ள ராஜனாய் அரசாள்பவர்
நீதியின் சூரியனாய் பிரகாசிப்பவர் x (2)
நீர் உன்னதர் நீர் உயர்ந்தவர்
நீர் நல்லவர் நீர் வல்லவர்
பரிசுத்த மகிமையில் வாசம் செய்பவர்
நீதியுள்ள கண்களால் என்னை காண்பவர் x(2)
வாசம் செய்பவர் என்னை காண்பவர் (2)
உன்னதங்களில் வீற்றிருக்கும் உன்னதர்
உயர்ந்த ஸ்தலத்தில் என்றும் வாசம் செய்பவர்
நீதியுள்ள ராஜனாய் அரசாள்பவர்
நீதியின் சூரியனாய் பிரகாசிப்பவர் x (2)
நீர் உன்னதர் நீர் உயர்ந்தவர்
நீர் நல்லவர் நீர் வல்லவர்
யூதராஜா சிங்கமாய் என்றும் வாழ்பவர்
ராஜாதி ராஜாவாய் என்றும் ஆழ்பவர் x(2)
எங்கும் வாழ்பவர் என்றும் ஆழ்பவர் (2)
உன்னதங்களில் வீற்றிருக்கும் உன்னதர்
உயர்ந்த ஸ்தலத்தில் என்றும் வாசம் செய்பவர்
நீதியுள்ள ராஜனாய் அரசாள்பவர்
நீதியின் சூரியனாய் பிரகாசிப்பவர் x (2)
நீர் உன்னதர் நீர் உயர்ந்தவர்
நீர் நல்லவர் நீர் வல்லவர்