Naanga Preach Pannuvom நாங்க ப்ரீச் பண்ணுவோம்
நாங்க ப்ரீச் பண்ணுவோம் டீச் பண்ணுவோம் இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)மத மாற்று சட்டத்தையே இயேசு பொரட்டி போட்டாருங்க அரக்கன் கோலியத்தையே அழித்த தெய்வமுங்க x (2)நாங்க ப்ரீச் பண்ணுவோம் டீச் பண்ணுவோம் இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)நீங்க கட்டிப்போட்டாலும் நாங்க முட்டிபோட்டு ஜெபிப்போம் எங்க வாய கட்டினாலும் ஏசுவை விட்டுக்கொடுக்க மாட்டோம் x(2)நாங்க ப்ரீச் பண்ணுவோம் டீச் பண்ணுவோம் இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)எங்க சர்ச்ச ஒடச்சாலும் நாங்க ஒடுங்கி போகமாட்டோம் எங்க உரிமையை பறிச்சாலும் நாங்க சோர்ந்து போகமாட்டோம் x(2)நாங்க ப்ரீச் பண்ணுவோம் டீச் பண்ணுவோம் இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)நாங்க போர் தொடுக்க மாட்டோம் ஆயுதம் ஏந்த மாட்டோம் முழங்காலில் நின்று ஏசுவையே தொழுவோம் x(2)நாங்க ப்ரீச் பண்ணுவோம் டீச் பண்ணுவோம் இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)நீங்க பைபிளை எரிச்சலும் நாங்க பயந்து போகமாட்டோம் அந்த சத்திய வார்த்த தான் உங்க உள்ளத்தையும் மாற்றும் (உங்க உள்ளத்துல பேசும் ) x(2)நாங்க ப்ரீச் பண்ணுவோம் டீச் பண்ணுவோம் இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)