yesappa yesappa pasamulla yesappa ஏசப்பா ஏசப்பா பாசமுள்ள ஏசப்பா
ஏசப்பா ஏசப்பா பாசமுள்ள ஏசப்பா எங்கிட்ட கொஞ்சநேரம் பேசுங்கப்பா என்னோட மனசுக்குள் என்னென்னமோ இருக்கு எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா ஏசப்பா நீங்க வாங்கப்பா உங்க பாசத்தை அள்ளித் தாங்கப்பா x (2)Schoolல Friends கூட Jolly யா தான் இருக்கணும் ஆனாலும் Teacher தரும் பாடங்கள படிக்கணும் Friends ஓட சண்டை போட்டா சீக்கிரமா மறக்கணும் நல்லத மட்டும் தானே எம் மனசு நினைக்கணும்மொத்தத்தில் எம்மனசு முழுசும் உங்க Blessingஆல Jollyயா தான் இருக்கும் எங்கக்கூட நீங்கஇருக்க இன்னும் என்ன வேணும் ஏசப்பா உங்க கூட இருப்பது எங்களுக்கு சந்தோஷம் ஏசப்பா ஏசப்பா ஏசப்பா பாசமுள்ள ஏசப்பா எங்கிட்ட கொஞ்சநேரம் பேசுங்கப்பா என்னோட மனசுக்குள் என்னென்னமோ இருக்கு எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா வீட்டுல Daady Mommy சந்தோசமா இருக்கணும் அன்போட பேசி ரொம்ப பாசத்தோட சிரிக்கணும் உம்மோட உயிருள்ள வார்த்தைகள படிக்கணும் பண்போட நீங்க காட்டும் பாதையில நடக்கணும் மொத்தத்தில் எங்க வீடு முழுசும் உங்க Blessingஆல சந்தோஷமா இருக்கும் x(2)எங்கக்கூட நீங்கஇருக்க இன்னும் என்ன வேணும் ஏசப்பா உங்க கூட இருப்பது எங்களுக்கு சந்தோஷம் ஏசப்பாஏசப்பா ஏசப்பா பாசமுள்ள ஏசப்பா எங்கிட்ட கொஞ்சநேரம் பேசுங்கப்பா என்னோட மனசுக்குள் என்னென்னமோ இருக்கு எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா ஏசப்பா நீங்க வாங்கப்பா உங்க பாசத்தை அள்ளித் தாங்கப்பா x (2)