• waytochurch.com logo
Song # 13166

உன் கூட்டாளி யாரு தம்பி

Un Koottaai Yaaru


உன் கூட்டாளி யாரு தம்பி
உன் friend அ பத்தி யோசி தம்பி x(2)
ஏசுவோடு வாழ்ந்த நீ நல்லா இருப்ப
அவர் வார்த்தையின்படி நடந்தா நீ தெம்பா இருப்ப x(2)
உன் கூட்டாளி யாரு தம்பி
உன் friend அ பத்தி யோசி தம்பி

Sight அடிக்க சொல்லுறான் உன் கூட்டாளி
Night லயும் திரியிறான் உன் கூட்டாளி x(2)
அவன் கூட்டாளி இல்ல
அவர் கோமாளி பைய்யன் x(2)
அவனை நம்பி மாட்டிக்கிடாத
உன் வாழ்க்கைய நீ கெடுத்துக்கிடாத x(2)
உன் கூட்டாளி யாரு தம்பி
உன் friend அ பத்தி யோசி தம்பி

Quarter அடிக்க கூப்பிடுறான் கூட்டாளி
கஞ்சா அடிக்க தூண்டுறான் உன் கூட்டாளி x(2)
அவன் கூட்டாளி இல்ல
சோம்பேறி பைய்யன் x(2)
அவன் கூட சேர்ந்து குடித்துவிடாத
குடிகாரனாய் நீ மாறிவிடாத x(2)

உன் கூட்டாளி யாரு தம்பி
உன் friend அ பத்தி யோசி தம்பி x(2)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com