படகுல ஒருநாளு இயேசு வந்தாரே வந்தாரே
Padagula Yesu Oru Naalu
படகுல ஒருநாளு இயேசு வந்தாரே வந்தாரே
ஷு ஷு என்று காற்று வந்ததே
ஷு ஷு என்று அதை அடக்கினாரே (2)
படகுல ஒருநாளு இயேசு வந்தாரே வந்தாரே
ஏ...ஏ ....ஏ.....ஏ..
பதறிய சீஷர் ஆறுதல் அடைய...ஆறுதல் அடைய
பயந்த யாவரும் தேறுதல் அடைய....தேறுதல் அடைய
ஷு ஷு என்று காற்று வந்தாலும்
கலங்கிட மாட்டேன் திகைத்திட மாட்டேன்
இயேசு வருவாரே அடக்கி ஆளுவாரே (2)
படகுல ஒருநாளு இயேசு வந்தாரே வந்தாரே
ஏ...ஏ ....ஏ.....ஏ..
சத்தம் அதிர காற்றும் இரைய...காற்றும் இரைய
ஓங்கி உயரும் அலையும் எழும்ப...அலையும் எழும்ப
ஷு ஷு என்று காற்று வந்தாலும்
கலங்கிட மாட்டேன் திகைத்திட மாட்டேன்
இயேசு வருவாரே அடக்கி ஆளுவாரே (2)
படகுல ஒருநாளு இயேசு வந்தாரே வந்தாரே
ஏ...ஏ ....ஏ.....ஏ..