• waytochurch.com logo
Song # 13530

உண்மை நம்பினோம் இயேசு ராஜா

Ummai Nambinom


உண்மை நம்பினோம் இயேசு ராஜா
வெட்கப்பட்டு போவதில்லை x(2)


கண்கள் காணவில்லை
செவிகள் கேட்க வில்லை
இதயத்தில் தோன்றவில்லை
நீர் ஆயத்தமாக்கினதை


இரவில் உண்டாகும் பயத்திற்கும்
பகலில் பறக்கும் அம்பிற்கும் x(2)
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
பயப்படாமல் நீ வாழ்ந்திடுவாய் x(2)
- கண்கள் காணவில்லை
- உண்மை நம்பினோம்


வழிகளெல்லாம் காக்கும்படி
தூதர்களை அவர் அனுப்பிடுவார் x(2)
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
சர்பத்தையும் நீ மிதித்திடுவாய் x(2)
- கண்கள் காணவில்லை
- உண்மை நம்பினோம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com