• waytochurch.com logo
Song # 13536

belanulla nagaramaamபெலனுள்ள நகரமாம் இயேசுவண்டை பயமின்றி


பெலனுள்ள நகரமாம் இயேசுவண்டை பயமின்றி
ஓடி நீ வந்திடுவாய் சஞ்ஜலத்திற்கொரு வழி இல்லை@ய
சந்ததம் அவர் நம்மை காத்துக்கொள்வார் - 2


1.
கழுகு@பால் பறந்து நீ உன்னதத்தில்
வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக்கொள்
காத்திருந்திடுகையில் ஈந்திடுவார்
பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு - 2


2.
மரணம்தான் வருகிலும் பயப்படா@த
விரைந்துன்னை கர்த்தர் தாம் காத்திடுவார்
யாதொன்றும் உன்னை பயப்படுத்த
எங்குமில்லை என்று விசுவாசிப்பாய்- - 2


3.
ஆறுதல் அடையும் அந்நாடு öŒன்று
இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்@பன்
பரமசுகம் தரும் ஊற்றுகளில்
பர@னாடு நித்தியம் நானும் சேர்வேன் - 2



Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com