• waytochurch.com logo
Song # 13537

Nam Devan Vettri Sirandhaarநம் தேவன் சிறந்தார்


நம் தேவன் சிறந்தார்
நாம் பாடி கொண்டாடுவோம் x (2)
முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்
முழு பெலத்தோடு உம்மை உயர்ந்திடுவோம் x (2)
கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம்
ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2)
நம் தேவன் சிறந்தார்
நாம் பாடி கொண்டாடுவோம் x (2)

பார்வோனின் சேனை துரத்தியதே
கலக்கமும் திகிலும் நெறுக்கியதே x (2)
எனக்காக யுத்தம்செய்ய வந்தவரே
எனக்காக எழுந்தவரே
கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம்
ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2)
நம் தேவன் சிறந்தார்
நாம் பாடி கொண்டாடுவோம் x(2)

சர்வாயுதங்கள் தரித்துக்கொண்டு
சாத்தானை ஜெயிக்க புறப்படுவோம் x (2)
பாவத்தை உதறி தள்ளிடுவோம்
பரிசுத்தமாகிடுவோம் x(2)
கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம்
ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2)
நம் தேவன் சிறந்தார்
நாம் பாடி கொண்டாடுவோம் x(2)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com