• waytochurch.com logo
Song # 13543

yesu en parigari inbaஇயேசு என் பரிகாரி இன்ப


இயேசு என் பரிகாரி - இன்ப
இயேசு என் பரிகாரி - என் (2)
ஜீவிய நாட்களெல்லாம் - இன்ப

இயேசு என் பரிகாரி (2)

1.என்ன துன்பங்கள் வந்தாலும்
என்ன வாதைகள் நேர்ந்தாலும் (2)
என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும்
இன்ப இயேசு என் பரிகாரி (2) - இயேசு என்

2.சாத்தான் என்னை எதிர்த்தாலும்
சத்துரு என்னை தொடர்ந்தாலும் (2)
சஞ்சலங்கள் வந்த போதும் இன்ப
இயேசு என் பரிகாரி (2) - இயேசு என்

3.பண கஷ்டங்கள் வந்தாலும்
மன கஷ்டங்கள் நேர்ந்தாலும் (2)
ஜனமே (சொந்தமே) என்னை வெறுத்தாலும்
இன்ப இயேசு என் பரிகாரி (2) - இயேசு என்


4.பெரும் வியாதிகள் வந்தாலும்
கடும் தோல்விகள் நேர்ந்தாலும் (2)
பல சோதனைகள் சூழ்ந்தாலும்
இன்ப இயேசு என் பரிகாரி (2) - இயேசு என்

5.எனக்கென்ன குறை உலகில்
என் இராஜா துணை எனக்கு - என் (2)
ஜீவிய நாட்களெல்லாம் - இன்ப
இயேசு என் பரிகாரி (2) - இயேசு என்

yesu en parigari - inba
yesu en parigari - en (2)
jeeviya naatkalellaam - inba
yesu en parigari


1. enna thunbangal vandhaalum
enna vadhaigal nerndhaalum (2)
enna kastangal soolndhaalum
inba yesu en parigari(2) - yesu en


2. saathan ennai yedhirthaalum
sathuru ennai thodarndhaalum
sanjalangal vandha podhum
inba yesu en parigari(2) - yesu en


3. pana kastangal vandhaalum
mana kastangal nerndhaalum (2)
janamae (sondhamae) ennai veruthaalum
inba yesu en parigari(2) - yesu en


4. perum viyadhigal vandhaalum
kadum tholvigal nerndhaalum (2)
pala sodhanaigal soolndhaalum
inba yesu en parigari(2) - yesu en


5. enna kurai ulagil
en raja thunai enakku - en (2)
jeeviya naatkalellaam -
inba yesu en parigari(2) - yesu en






இயேசு என் பரிகாரி - இன்ப

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com