• waytochurch.com logo
Song # 13548

ezhuputhal ezhuputhal yen thesathin ezhuputhalஎழுப்புதல் எழுப்புதல் என் தேசத்தின் எழுப்புதல்


எழுப்புதல் எழுப்புதல் என் தேசத்தின் எழுப்புதல்
அனுப்பிடும் தேவா அனுப்பிடும் அக்கினி அனுப்பிடும்
எழுப்புதல், எழுப்புதல் அதுவே என் கதறுதல் (2)


1. வாலிபர்கள் எழும்பணும்
எலியாக்கள் ஆகனும்
இயேசுவே தெய்வம் என்று
நிரூபித்துக் காட்டணும் ... எழுப்புதல்


2. கர்த்தரே தேவன் என்று
ஜனங்கள் முழங்கணும்
கர்த்த@ர தேவன் என்று
ஜனங்கள் முழங்கணும் ... எழுப்புதல்


3. பலிபீடம் செப்பனிட
எலியாக்கள் எழும்பணும்
ஆத்துமாக்கள் சபைகளிலே
மந்தையாய் சேரணும் ... எழுப்புதல்


4. அக்கினி இறக்கிடும்
ஊழியர்கள் எழும்பணும்
தேசத்தில் சாத்தானின்
கிரியைகள் அழியணும்...எழுப்புதல்

ezhuputhal ezhuputhal yen thesathin ezhuputhal
anupidum theva anupidum akkini anupidum
ezhuputhal ezhuputhal athuvea yen katharuthal (2)

1. valibargal ezhumbanum
eliyakkal aaganum
yesuvea theivam yendru
nirubithu kattanum .... ezhuputhal

2. kartharea thevan endru
janangal muzhanganum
kartharea thevan endru
janangal mzhanganum ..... ezhuputhal

3. palibeedam sepanida
eliyzkkal ezhumbanum
athumakkal sabaigalilea
manthaiai seranum .... ezhuputhal

4. akkini irakkidum
uzhiyargal ezhumbanum
thesathil sathanin
kiriyaigal azhiyanum .... ezhuputhal


எழுப்புதல் எழுப்புதல் என் தேசத்தின் எழுப்புதல்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com