உம் பாதம் வந்தேன்
Um Paadham Vandhen
உம்  பாதம் வந்தேன் 
என் பாவம் போக்க
இயேசுவே உம்  ரத்தமென்னை கழுவட்டுமே x (2) 
கல்வாரி அன்பை எண்ணியே வந்தேன் (2)
கழுவுமையா என்னை கழுவுமையாம் 
பரிசுத்த ரத்தத்தால் கழுவுமையா x (2) 
ஆவியின் அக்கினி என்னுள்ளே வரணுமே 
மாம்சத்தின் கரைகள் எரிந்து போகட்டுமே
ஆவியின் கனிகள் எனக்குள் தோன்றட்டுமே
இயேசுவின் சாயலை என்னிலே காணட்டுமே x(2)
உம பாதம் வந்தேன் 
என் பாவம் போக்க
இயேசுவே உம்  ரத்தமென்னை கழுவட்டுமே
ஆத்தும பாரம் பெருகட்டும் என்னிலே
கண்ணீர் சிந்தி கதரி ஜெபித்திடவே
இயேசுவின் அன்பை யெங்கும் சொல்லிடவே 
கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கட்டுமே x(2) 
உம பாதம் வந்தேன் 
என் பாவம் போக்க
இயேசுவே உம்  ரத்தமென்னை கழுவட்டுமே
கல்வாரி அன்பை எண்ணியே வந்தேன் (2)
கழுவுமையா என்னை கழுவுமையாம் 
பரிசுத்த ரத்தத்தால் கழுவுமையா x (2) 
um paadham vandhen
en paavam pokka
yesuvae um raththam
ennai kazhuvattumae x(2)
calvary anbai enniyae vandhaen (2)
kazhuvumaiyaa ennai kazhuvumaiyaa
um parusutha rathathaal  
kazhuvumaiyaa x(2)
aaviyin akkini 
ennullae varanumae 
maamsaththin karaigal
yerindhu pogattumae
aaviyin kanigal 
enakkul  thondrattumae 
yesuvin saayalai 
ennilae kaanattumae x(2)
um paadham vandhen
en paavam pokka
yesuvae um raththam
ennai kazhuvattumae
bgm
aaththuma baaram
perugattum ennilae
kaneer sindhi
kadhari jebithidavae
yesuvin anbai
engum sollidavae
christhuvin anbu
ennai nerukkattumae x(2)
um paadham vandhen
en paavam pokka
yesuvae um raththam
ennai kazhuvattumae 
calvary anbai enniyae vandhae (2)
kazhuvumaiyaa - ennai kazhuvumaiyaa
um parusutha rathathaal  
kazhuvumaiyaa x(2)
உம்  பாதம் வந்தேன் 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter