ஆவியின் மழை பொழியட்டும்
Aaviyin Mazhai Peiyattum
ஆவியின் மழை பொழியட்டும்
அக்கினி மழை பொழியட்டும்
எங்கள் தேவனே பின்மாரி மழை பொழியட்டும்
எங்கள் தேசத்திலே அக்கினி மழை பொழியட்டும்
எரியட்டும் எரியட்டும் பற்றியெரியட்டும்
ஆவியின் அக்கினி பற்றியெரியட்டும்
எரியட்டும் எரியட்டும் பற்றியெரியட்டும்
எழுப்புதல் அக்கினி பற்றியெரியட்டும்
1.
பாவத்தின் வல்லமை அழியட்டும்
பரிசுத்தம் தேசத்தில் பெருகட்டும்
சாபங்கள் எல்லாம் விலகட்டும்
செழிப்பு எங்கும் மலரட்டும் - எரியட்டும்
2.
விக்கிரக ஆவிகள் அழியட்டும் 
விபச்சார ஆவிகள் எரியட்டும்
பொய்யான தெய்வங்கள் ஒழியட்டும்
மெய்யான தெய்வம் ஒளிரட்டும் - எரியட்டும்
3.     இருளின் வல்லமை அழியட்டும்
வெளிச்சம் தேசத்தில் பரவட்டும்
சாத்தானின் சக்திகள் அழியட்டும்
சபைகள் எங்கும் பெருகட்டும் - எரியட்டும்
jesus redeems new songs 
aaviyin mazhai peiyattum
akkini mazhai peiyattum
yengal thevanea pinmari
mazhai peyyattum        
yengal thesathilea akkini
mazhai    peyyattum
yeriyattum yeriyattum patriyeriyattum
aviyin akkini pattriyeriyattum
yeriyattuam yeriyattum patriyeriyattum
yezhuputhal akkini patriyeriyattum
1.    pavathin vallamai azhiyattum
parisutham desathil perugattum            
saabangal yellam vilagattum            
sezhipu engum malarattum - yeriyattum
2.    vikraga aavigal azhiyattum
vibachara aavigal yeriyattum            
poiyana theivangal oliyattum       
meiyana theivam olirattum    - yeriyattum
3.    irulin vallamai azhiyattum
velicham thesathil paravattum
sathanin sakthigal azhiyattum
sabaigal yengum perugattum - yeriyattum
ஆவியின் மழை பொழியட்டும்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter