இயேசு ராஜா உம்மைப்போல வேறொருவர் இல்லை
Yesu Raja Ummaipola Veroruvar illai
இயேசு ராஜா உம்மைப்போல வேறொருவர் இல்லை
உந்தன் பாதத்தில் வானம் பணியும்
உமது மகிமையை உலகையே பாடும் x (2) 
பாடுவோம் ஓசன்னா 
ராஜாதி ராஜா நீரே
மகிமை என்றென்றும் சொல்லிடுவோம்
நீரே பிரபு எங்கள் ஆண்டவரே x (2) 
அன்பின் பிதா என் மேல் 
அளவில்லா  அன்பு கூர்ந்தீர் 
எந்தன் பாவங்கள் மன்னிக்கவே
குமாரனை பலியாய் தந்தீர் x (2) 
பாடுவோம் ஓசன்னா 
ராஜாதி ராஜா நீரே
மகிமை என்றென்றும் சொல்லிடுவோம்
நீரே பிரபு எங்கள் ஆண்டவரே x (2) 
yesu raja ummaipola veroruvar illai
undhan paadhathil vaanam paniyum
umadhu magimaiyai ulagae paadum x(2)
paaduvom hosanna
rajathi raja neerae
magimai endrendrum solliduvom
neerae prabhu engal aandavarae x(2)
anbin pidha en mael 
alavillaa anbu koorndheer 
endhan paavangal mannikkavae
kumaranai baliyaai thandheer x(2)
paaduvom hosanna
rajathi raja neerae
magimai endrendrum solliduvom
neerae prabhu engal aandavarae x(4)
இயேசு ராஜா உம்மைப்போல வேறொருவர் இல்லை

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter