yesu raja ummaipola veroruvar illaiஇயேசு ராஜா உம்மைப்போல வேறொருவர் இல்லை
இயேசு ராஜா உம்மைப்போல வேறொருவர் இல்லை
உந்தன் பாதத்தில் வானம் பணியும்
உமது மகிமையை உலகையே பாடும் x (2)
பாடுவோம் ஓசன்னா
ராஜாதி ராஜா நீரே
மகிமை என்றென்றும் சொல்லிடுவோம்
நீரே பிரபு எங்கள் ஆண்டவரே x (2)
அன்பின் பிதா என் மேல்
அளவில்லா அன்பு கூர்ந்தீர்
எந்தன் பாவங்கள் மன்னிக்கவே
குமாரனை பலியாய் தந்தீர் x (2)
பாடுவோம் ஓசன்னா
ராஜாதி ராஜா நீரே
மகிமை என்றென்றும் சொல்லிடுவோம்
நீரே பிரபு எங்கள் ஆண்டவரே x (2)