• waytochurch.com logo
Song # 13557

appa appa appa appa yesappaஅப்பா அப்பா அப்பா அப்பா யேசப்பா


அப்பா அப்பா அப்பா அப்பா யேசப்பா
சின்ன பிள்ளை கூப்பிடுறேன் கேளுங்கப்பா x(2)


உம்மோடு பேசவேணும் ஏசப்பா
தூய ஆவி ஞானம் அறிவு தாங்கப்பா x(2)


அப்பா அப்பா அப்பா அப்பா யேசப்பா
சின்ன பிள்ளை கூப்பிடுறேன் கேளுங்கப்பா


சாமுவேலை போல நானும் கேட்கிறேனப்பா
உம் சித்தம் போல என்னை நடத்தும் ஏசப்பாx (2)


சாலொமோனை போல நானும் கேட்கிறேனப்பா
ஞானம் தந்து என்னை நீரே
நடத்தும் ஏசப்பா x(2)


தாவீதரசன் போல நானும் கேட்கிறேனப்பா
துதித்து பாட வரத்தை தந்துநடத்தும் ஏசப்பா x (2)


அன்னாலை போல் உம்மை நானும் கேட்கிறேனப்பா
பக்தியாய் நான் வாழ்ந்திடவே
நடத்தும் ஏசப்பா x (2)


எஸ்தர் ராணி போல நானும்கேட்கிறேனுப்பா
போராடி ஜெயம் பெறவே நடத்தும் ஏசப்பா x (2)


ரூத்தை போல உம்மை நானும் கேட்கிறேனப்பா
கீழ்ப்படிந்து நான் நடக்க நடத்தும் ஏசப்பா
x(2)


அப்பா அப்பா அப்பா அப்பா யேசப்பா
சின்ன பிள்ளை கூப்பிடுறேன் கேளுங்கப்பா



appa appa appa appa yesappa
chinna pillai kooppiduraen kaelungappa x(2)
ummodu pesavenum yesappa
thooya aavi, gnanam arivu thangappa x(2)


appa appa appa appa yesappa
chinna pillai kooppiduraen kaelungappa


samuvelai pola naanum kaetkirenappa
um siththam pola ennai nadathum yesappa x(2)


solomonai pola naanum ketkirenappa
gnanam thandhu ennai neerae
nadathum yesappa x(2)


thaveedharasan pola naanum kaetkirenappa
thuthithu paada varathai thandhu
nadathum yesappa x(2)


annalai pol ummai naanum kaetkirenappa
bakthiyaai naan vaazhndhidavae
nadathum yesappa x(2)


esthar rani pola naanum
kaetkirenappa
poradi jeyam peravae
nadathum yesappa x(2)


ruththai pola ummai
naanum kaetkirenappa
keelpadindhu naan
nadakka nadathum yesappa x(2)


appa appa appa appa yesappa
chinna pillai kooppiduraen kaelungappa


அப்பா அப்பா அப்பா அப்பா யேசப்பா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com