• waytochurch.com logo
Song # 13567

anbu enbadhu idhuvoஅன்பு என்பது இதுவோ


அன்பு என்பது இதுவோ
ஆற்றல் என்பது இதுவோ
புரிந்துகொள்ள முடியவில்லை ஏசுவே
இந்த பாவிக்காக
இறந்ததென்ன பாசமே x(2)


ஏசுவே (2) என்னை மன்னியும்
மாசில்லாத நேசமே என்னை ஏற்றிடும் x(2)


BGM


சத்தியமே உனக்கா சாட்டை அடி வதையா
நித்தம் நித்தம் பொய்யுரைக்கும் எனக்காக
அடித்து நொறுக்கப்பட்டு நெஞ்சம் தொட்ட பாசமே x(2)


ஏசுவே (2) என்னை மன்னியும்
மாசில்லாத நேசமே என்னை ஏற்றிடும் x(2)


BGM


பச்சை மரத்தின் கதியே
இந்த பாடு என்றால்
பட்ட மரத்தின் கதி என்ன ஏசுவே
எண்மேல் இரக்கம்வைத்து
மீட்டருளும் பாசமே x(2)


ஏசுவே (2) என்னை மன்னியும்
மாசில்லாத நேசமே என்னை ஏற்றிடும் x(2)


BGM


ஆவி பிரிந்தபோது வானம்
அழுத சத்தம்
கன்மலையும் குமுறியதையே ஏசுவே
அசைய என் மனதை
கணியச்செய்யும் பாசமே x(2)


ஏசுவே (2) என்னை மன்னியும்
மாசில்லாத நேசமே என்னை ஏற்றிடும் x(2)


anbu enbadhu idhuvo
aatral enbadhu idhuvo
purindhukolla mudiyavillai yesuvae
indha paavikkaaga
irandhadhenna paasamae x(2)


yesuvae (2) ennai manniyum
maasillaadha nesamae ennai yaettridum x(2)


bgm


sathiyamae unakka saattai adi vadhaiyaa
niththam niththam poiuraikkum enakkaaga
adiththu norukkappattu nenjam thotta paasamae x(2)


yesuvae (2) ennai manniyum
maasillaadha nesamae ennai yaettridum x(2)


bgm


pachai marathin gadhiyae
indha paadu endraal
patta marathin gadhi enna yesuvae
enmael irakkamvaithu
meettarulum paasamae x(2)


yesuvae (2) ennai manniyum
maasillaadha nesamae ennai yaettridum x(2)


bgm


aavi pirindhapodhu vaanam
azhudha saththam
kanmalaiyum kumuriyadhae yesuvae
asaiya en manadhai
kaniyacheiyum paasamae x(2)


yesuvae (2) ennai manniyum
maasillaadha nesamae ennai yaettridum x(2)

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com