• waytochurch.com logo
Song # 13568

calvary nadha calvary nadhaகல்வாரி நாதா கல்வாரி நாதா


கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் x (2)
நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே
நின்றாடுதே நிழலாடுதே x (2)


1. சிற்றின்ப கவர்ச்சியால் தரித்திர நானேன்
தயைசெய்து மனம் இரங்கும் x (2)
தயைசெய்து மனம் இரங்கும் (2)


கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்


2. மறைவான குற்றம் துணிகர பாவம்
விடுதலை தாராமைய்யா x (2)
விடுதலை தாராமைய்யா - ஏசுவே (2)


கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்


3. பார்வையில் பாவம் சிந்தையில் தங்கி
தடுமாற செய்கின்றதை x (2)
தடுமாற செய்கின்றதை - ஏசுவே


கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் x (2)
நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே
நின்றாடுதே நிழலாடுதே x (2)


LENT- Heart Melting Tamil Lenten Song

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com