ummai aaradhipen ummai aaradhipenஉம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2
என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 1.தாயின் கருவில் உருவாகும் முன்னே பேர் சொல்லி அழைத்தவர் நீரே தாயினும் மேலாக அன்பு வைத்து நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 2.எதனை முறை இடறினாலும் அத்தனையும் மன்னித்தீரே நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 3.பாவி என்றே என்னை தள்ளிடாமல் அன்போடு அணைத்து கொண்டீரே என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2