yennai meetkka vandheeraeஎன்னை மீட்க வந்தீரே
என்னை மீட்க வந்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
உம்மை போல தேவன் இல்லையே
ரத்தம் சிந்தி மீட்டீரே
பாவ பாரம் சுமந்து தீர்த்தீரே
சிலுவையின் சுதந்திரம் நீரே - ஏசுவே
ஓ ...இன்றைய நாள் ஆனந்தமே
என் பாவம் போனதே
ஓ ...இன்றைய நாள் ஆனந்தமே
நீர் என்றும் என்னோடே x (2)
உலகத்தை ஜெயித்தீரே
ஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே
உந்தன் மகிமையில் சேர்த்துக் கொள்வீரே
எக்காளம் முழங்கிட
மோட்சக்கரை என்னையும் சேர்த்தீரே
வானிலே பவனி வருவாரே ஏசுவே x (2)
ஓ ...இன்றைய நாள் ஆனந்தமே
என் பாவம் போனதே
ஓ ...இன்றைய நாள் ஆனந்தமே
நீர் என்றும் என்னோடே x (2)
ஓ.... என் தேவனே என் ராஜனே
எனை மீட்டுக்கொண்டீரே x (2)
ஓ ...இன்றைய நாள் ஆனந்தமே
என் பாவம் போனதே
ஓ ...இன்றைய நாள் ஆனந்தமே
நீர் என்றும் என்னோடே x (2)