காரிருள் சூழ்ந்திடும் நேரம்
Kaarirul Soolndhidum
காரிருள் சூழ்ந்திடும் நேரம் 
கர்த்தாவே என் பக்கம் நீரே x(2)
யாருமின்றி அனாதையாய்
அழைத்த  என்னை அணைத்தீரே x(2)
மாராவின் தண்ணீர் மதுரமாகும்
மாறாத நீர் எந்தன் சொந்தமானீர் X(2)
இயேசு நாதா இயேசு நாதா
எளியேனை கரம் தன்னில் காத்திடுவீர் X(2)
ஆஅ.....அல்லேலூயா....(8)
கானக பாதையில் செல்லுகையில் 
காவலனாய் வந்து காத்திடுவீர் X(2)
கருடானாலும் முரடானாலும் 
காருண்யத்தால் என்னை தேற்றிடுவீர் X(2)
ஆஅ.....அல்லேலூயா....(8)
 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter