Ummai Naan Aaradhippaenஉந்தன் சமுகம் நுழைந்து
உந்தன் சமுகம் நுழைந்து
உம் நாமம் உயர்த்திடுவேன்
உந்தன் பரிசுத்தப் பிரசன்னம்
என் மீது பொழிந்தருளும் x(2)
உம்மை நான் ஆராதிப்பேன்
உம்முன்னே பணிந்திடுவேன் x(2)
உம் நாமம் பரிசுத்தமுள்ளது
நீர் ஒருவரே பரிசுத்தர்
2. உந்தன் பரிசுத்த இரத்தம்
எனக்காக சிந்தினீரே
உந்தன் சரீரத்தின் தழும்புகள்
என்னை குணமாக்கிற்றே x(2)
- உம்மை நான்
3. உந்தன் பரிசுத்த வல்லமை
என்னையும் நிரப்பிடுதே
உந்தன் பரிசுத்த அக்கினி
என்னை அனலாக்குதே x(2)
- உம்மை நான்
இயேசுவே ஆராதிப்பேன்
நீர் அழகுள்ளவர்
நீர் ஒருவரே
தேவனே சர்வவல்லவரே
நீர் அன்புள்ளவர்
நீர் ஒருவரே
ஆவியானவரே ஆராதனை
நீர் பரிசுத்தர்
நீர் ஒருவரே
உம்மை நான் ஆராதிப்பேன்
உம்முன்னே பணிந்திடுவேன் x(2)
உம் நாமம் பரிசுத்தமுள்ளது
நீர் ஒருவரே பரிசுத்தர்
ummai naan aaradhippaen
um munnae panindhiduvaen x(2)
um naamam parisuthamulladhu
neer oruvarae parisuthar
2.
undhan parisutha raththam
enakkaaga sindhineerae
undhan sareerathan thazhumbugal
ennai gunamaakkittrae x(2)
ummai naan aaradhippaen
um munnae panindhiduvaen x(2)
um naamam parisuthamulladhu
neer oruvarae parisuthar
3. undhan parisutha vallamai
ennaiyum nirappidudhae
undhan parisutha akkini
ennai analaakkudhae x(2)
ummai naan aaradhippaen
um munnae panindhiduvaen x(2)
um naamam parisuthamulladhu
neer oruvarae parisuthar
yesuvae aaradhippaen
neer azhagullavar
neer oruvarae
devanae sarvavallavarae
neer anbullavar
neer oruvarae
aaviyanavarae aaradhanai
neer parisuthar
neer oruvarae
ummai naan aaradhippaen
um munnae panindhiduvaen x(2)
um naamam parisuthamulladhu
neer oruvarae parisuthar
உந்தன் சமுகம் நுழைந்து