உம் மகிமையை நான் காண வேண்டும்
Um Magimaiyai Naan Kaana Vendum
உம் மகிமையை நான் காண வேண்டும்(2)
மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும் 
உம் மகிமையை நான் காண வேண்டும்(2)
மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும் 
மோசே உந்தன் மகிமையை காண வாஞ்சித்த போது
நீர் காண்பித்தீரே (2) 
ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும் 
உம் மகிமையை காண்பித்தருளும் (2)
- உம் மகிமையை
உம் மகிமையை நான் காண வேண்டும்(2)
மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும் 
BGM 
மகிமையை நீர் காண்பித்தருளும்  (2)
மகிமை உந்தன் மகிமை நீர் காண்பித்தருளும் 
மகிமையை நீர் காண்பித்தருளும்  (2)
மகிமை உந்தன் மகிமை நீர் காண்பித்தருளும்
um magimaiyai naan kaana vendum (2)
magimai undan magimai naan kaana vendum
um magimaiyai naan kaana vendum (2)
magimai undan magimai naan kaana vendum
mosae undhan magimaiyai kaana vaanjitha podhu
neer kaanbitheere (2)
aayatha paduthum venduthal kelum
um magimaiyai kanbitharulum (2)
- um magimaiyai 
um magimaiyai naan kaana vendum (2)
magimai undan magimai naan kaana vendum
bgm
um magimaiyai neer kanbitharulum (2)
magimai unthan magimai neer kanbitharulum
um magimaiyai neer kanbitharulum (2)
magimai unthan magimai neer kanbitharulum
உம் மகிமையை நான் காண வேண்டும்(2)

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter