um magimaiyai naan kaana vendumஉம் மகிமையை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்(2)
மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்(2)
மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும்
மோசே உந்தன் மகிமையை காண வாஞ்சித்த போது
நீர் காண்பித்தீரே (2)
ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
உம் மகிமையை காண்பித்தருளும் (2)
- உம் மகிமையை
உம் மகிமையை நான் காண வேண்டும்(2)
மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும்
BGM
மகிமையை நீர் காண்பித்தருளும் (2)
மகிமை உந்தன் மகிமை நீர் காண்பித்தருளும்
மகிமையை நீர் காண்பித்தருளும் (2)
மகிமை உந்தன் மகிமை நீர் காண்பித்தருளும்