உம் அன்பே போதும் என் தேவா
Um Anbae Podhum En Devaa
um anbae podhum en devaa 
நீரின்றி நானில்லை தேவா தேவா -2
neerindri naanillai deva deva - 2
யார் என்னை கைவிட்டாலும்
yaar ennai kaivittaalum 
நீர் என்னை காத்து கொள்வீர் 
neer ennai kaaththu kolveer
யார் என்னை வெறுத்தாலும் 
yaar ennai veruththaalum
நீர் என்னை அனைத்துக் கொள்வீர் 
neer ennai anaiththuk kolveer
உம் அன்பு ஒன்றே போதும் தேவா 
um anbu ondrae podhum deva
மண்ணில் நானும் வாழும் வரையில் -2
mannil naanum vaazhum varaiyil - 2
பாவத்தால் பிரிந்திருந்தேன் 
paavaththil pirindhirundhaen
உம் பாசத்தால் அணைத்து கொண்டீர் 
um pasaththaal anaiththu kondeer
பாவியாய் வாழ்ந்த என்னை 
paaviyaai vazhndha ennai
உம பிள்ளையாய் மாற்றி விட்டீர் 
um pillaiyaai maattri vitteer
என் அன்னை நீரே தந்தை நீரே
en annai neerae thandhai neerae 
உயிரை தந்த இயேசு நீரே
uyirai thandha yesu neerae 
உம் அன்பே போதும் என் தேவா
um anbae podhum en devaa 
நீரின்றி நானில்லை தேவா தேவா -2
neerindri naanillai deva deva - 2

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter