• waytochurch.com logo
Song # 13923

உன்னையும் என்னையும் தேடிவந்த

Unnaiyum Ennaiyum Thedivandha


உன்னையும் என்னையும் தேடிவந்த
ரட்சகர் ஏசுவே x (2)
பாவி என்று நம்மை உதறிவிடாமல்
அனைப்பவரும் அவரே x (2)

அவரை நோக்கிக் கூப்பிடு
உந்தன் ஜெபத்தை கேட்கின்றார்
கண்ணீர் யாவும் துடைப்பவர்
கருத்தை விசாரிப்பவர் x (2)


உன்னையும் என்னையும் தேடிவந்த
ரட்சகர் ஏசுவே x (2)
பாவி என்று நம்மை உதறிவிடாமல்
அனைப்பவரும் அவரே x (2)

அவரை நோக்கிக் கூப்பிடு
உந்தன் ஜெபத்தை கேட்கின்றார்
கண்ணீர் யாவும் துடைப்பவர்
கருத்தை விசாரிப்பவர் x (2)

unnaiyum ennaiyum thedivandha
ratchagar yesuvae x(2)
paavi endru nammai udhari vidaamal
anaippavarum avarae x(2)

avarai nokki kooppidu
undhan jebathai kaetkindraar
kanneer yaavum thudaippavar
karuthaai visaarippavar
x(2)


unnaiyum ennaiyum thedivandha
ratchagar yesuvae x(2)
paavi endru nammai udhari vidaamal
anaippavarum avarae x(2)


avarai nokki kooppidu
undhan jebathai kaetkindraar
kanneer yaavum thudaippavar
karuthaai visaarippavar
x(2) tamil

உன்னையும் என்னையும் தேடிவந்த


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com