• waytochurch.com logo
Song # 13934

oru naalum ummai album thendralae sung by rev d melvin manesheppodhum thuthippenaiyyaஒரு நாளும் உம்மை பிரியாது வாழ உம் கிருபை தாருமையா


Eppodhum Thuthippenaiyyaஒரு நாளும் உம்மை பிரியாது வாழ உம் கிருபை தாருமையா

1. சிற்றின்ப லோகம் தீதான பாவம்
ஒருநாளும் பிரிக்காதையா பரிசுத்தம் போதுமைய்யா

2. நினையாத நேரம் நெருப்பாக மாறும் உலகத்தின் அன்பே ஐயா - எனக்கு
உம அன்பு போதுமைய்யா

3. உலகத்தின் உறவோ உயர்வான புகழோ
உமக்காக இழப்பேனையா - எனக்கு
எல்லாமே நீர்தனையா

4. அவமான நிந்தை பழியான வார்த்தை
உமக்காக சகிப்பேனையா உந்தன் பரலோகம் நினைப்பேனையா

5. மரணத்தின் வழியோ அதிகார செயலோ
ஒருநாளும் கலங்கேனையா - உம்மை
எப்போதும் துதிப்பேனைய்யா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com