• waytochurch.com logo
Song # 13934

ஒரு நாளும் உம்மை பிரியாது வாழ உம் கிருபை தாருமையா

Oru Naalum Ummai Album Thendralae Rev D Melvin ManeshEppodhum Thuthippenaiyya


Eppodhum Thuthippenaiyyaஒரு நாளும் உம்மை பிரியாது வாழ உம் கிருபை தாருமையா

1. சிற்றின்ப லோகம் தீதான பாவம்
ஒருநாளும் பிரிக்காதையா பரிசுத்தம் போதுமைய்யா

2. நினையாத நேரம் நெருப்பாக மாறும் உலகத்தின் அன்பே ஐயா - எனக்கு
உம அன்பு போதுமைய்யா

3. உலகத்தின் உறவோ உயர்வான புகழோ
உமக்காக இழப்பேனையா - எனக்கு
எல்லாமே நீர்தனையா

4. அவமான நிந்தை பழியான வார்த்தை
உமக்காக சகிப்பேனையா உந்தன் பரலோகம் நினைப்பேனையா

5. மரணத்தின் வழியோ அதிகார செயலோ
ஒருநாளும் கலங்கேனையா - உம்மை
எப்போதும் துதிப்பேனைய்யா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com