• waytochurch.com logo
Song # 13937

aandaandu kaalamellaam nadaththi vantheerparaloga paasaththai oottridum ayya ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்


Paraloga Paasaththai Oottridum Ayya -2 ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா - 2
தண்ணீரையும், வெள்ளத்தையும் கடந்து வந்தோம்
செழிப்புள்ள ஆசீர் எம்மேல் பொழியும் ஐயா - 2

சரணங்கள்

1. புத்தம் புதிதான உள்ளத்தோடு
உள்ளான பரிசுத்தம் தாரும் ஐயா - 2
உண்மையாய் உமக்காக உழைத்திடவே
உன்னத பெலத்தினை ஈந்திடுமையா - 2

2. ஏனோக்கு எலியாவை நடத்திச்சென்று
மரணத்தை காணாது எடுத்துக்கொண்டீர் - 2
நண்பனாய் உம்மோடு நடந்திடவே
வருகையின் தரிசனம் தந்திடும் ஐயா - 2

3. பரம எருசலேம் வாக்களித்தீர்
வழுவாது பாதுகாத்து நிறுத்துமையா - 2
ஓட்டத்தை வெற்றியோடு ஓடிடவே
ஓயாத கிருபையை தந்திடும் ஐயா - 2

4. மகிமையின் மேல் மகிமையைக் காணும்படி,
பிரகாச மனக்கண்ணைத் தாரும் ஐயா
நேசரின் மார்பினில் மகிழ்ந்திடவே,
பரலோக பாசத்தை ஊற்றிடும் ஐயா - 2

aandaandu kaalamellaam nadaththi vantheer
ippuththandu vezhayilum nadathum ayya -2
thanneeraium, vellathaium kadandhu vandhom
sezhippulla aaseer emmael pozhiyum ayya -2

1. puththam pudhidhana ullaththodu
ullaana parisuththam tharum ayya -2
unmaiyaai umakkaaga uzhaithidave
unnadha belaththinai eendhidumaiya -2

2. enochu eliyavai nadaththi sendru
maranaththai kaanadhu eduththukkondeer -2
nanbanaai ummodu nadandhidavae
varugayin tharisanam eendhidum ayya -2

3. parama erusalaem vaakkaliththeer
vazhuvadhu paadhu kaaththu nadaththumaiyaa-2
ottaththai vettriyodu odidavae
oyadha kirubuai thandhidum ayya -2

4. magimayin mel magimayaik kaanumpadi,
pragasa manakkannaith thaarum ayya
nesarin maarbinil magilndhidavae,
paraloga paasaththai oottridum ayya -2 ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com