என் தனிமையில் என் வேதனையில்
En Thanimayil En VedhanayilUmmai Pol Yaarundu En Nesarae En Yesuvae
Ummai Pol Yaarundu En Nesarae En Yesuvae (4) என் தனிமையில் என் வேதனையில்
நீர் ஒருவரே என்னை தாங்கினீர்
என் துயரத்தில் என் அழுகையில்
நீர் ஒருவரே என்னை தேற்றினீர்
உம்மை  போல் யாருண்டு என் நேசரே என் ஏசுவே (2)
என் உறவுகள் என்னை மறந்தாலும்
நீர் ஒருவரே என்னை அனைப்பீரே
என் நண்பர்கள் என்னை பிரிந்தாலும்
நீர் ஒருவரே என்னோடு இருக்கின்றீர் x(2)
உம்மை  போல் யாருண்டு என் நேசரே என் ஏசுவே (2)
என் பாவத்தை என் சாபத்தை 
நீர் ஒருவரே சுமந்து கொண்டீரே
உம் பிள்ளையாய்  என்றும் உம்முடன் 
உம் வீட்டிலே என்றும் தங்குவேன்  X(2)
உம்மை  போல் யாருண்டு என் நேசரே என் ஏசுவே (4)
en thanimayil en vedhanayil 
neer oruvarae ennai thaangineer
en thuyarathil en azhugayil
neer oruvarae ennai thaettrineer
ummai pol yaarundu en nesarae en yesuvae (2)
bgm
en uravugal ennai marandhaalum
neer oruvarae ennai anaippeerae
en nanbargal ennai pirindhalum
neer oruvarae ennodu irukkindreer x(2)
ummai pol yaarundu en nesarae en yesuvae (2)
bgm
en paavaththai en sabaththai 
neer oruvarae sumandhu kondeerae
um pillaiyai endrum ummudan
um veettilae endrum thanguvaen x(2)
ummai pol yaarundu en nesarae en yesuvae (4) என் தனிமையில் என் வேதனையில்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter