உன்னோடு இருப்பேன் என்றவரே
Unnodu Iruppaen EndravaraeEnnodu Iruppadhaal Sthothiramae x
Ennodu Iruppadhaal Sthothiramae x(2) உன்னோடு இருப்பேன் என்றவரே 
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே  x(2)
உமக்கு ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே 
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே x(2)
எந்நாளும் எப்போதும் ஸ்தோத்திரமே
என்னோடு இருப்பதால் ஸ்தோத்திரமேx(2) 
 1. மோசேயோடு கூட இருந்தவரே
என்னோடும்  இருப்பவரே  x(2)
ஸ்தோத்திரம்  அல்லேலுயா - உமக்கு 
ஸ்தோத்திரம்  அல்லேலுயா  x(2)
எந்நாளும்  எப்போதும்  ஸ்தோத்திரமே 
என்னோடு  இருப்பதால்  ஸ்தோத்திரமே   x(2
உன்னோடு இருப்பேன் என்றவரே 
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே  x(2)
2.  நண்பனாய்  கூட இருப்பவரே
துணையாய் வருபவரே  x(2)
ஸ்தோத்திரம்  அல்லேலுயா  - உமக்கு 
ஸ்தோத்திரம் அல்லேலுயா x(2)
 எந்நாளும்  எப்போதும்  ஸ்தோத்திரமே 
என்னோடு  இருப்பதால்  ஸ்தோத்திரமே   x(2
உன்னோடு இருப்பேன் என்றவரே 
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே  x(2)
3.  தகப்பனாய் தூக்கி சுமப்பவரே
தாயாய் அணைப்பவரே x(2)
ஸ்தோத்திரம் அல்லேலுயா  - உமக்கு 
ஸ்தோத்திரம்  அல்லேலுயா  x(2)
எந்நாளும்  எப்போதும்  ஸ்தோத்திரமே 
என்னோடு  இருப்பதால்  ஸ்தோத்திரமே   x(2
உன்னோடு இருப்பேன் என்றவரே 
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே  x(2)
உமக்கு ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே 
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே x(2)
எந்நாளும் எப்போதும் ஸ்தோத்திரமே
என்னோடு இருப்பதால் ஸ்தோத்திரமேx(2) 
unnodu iruppaen endravarae  
sthothiram sthothiramae x(2)
umakku sthothiramae sthothiramae  
sthothiram sthothiramae x(2)
ennaalum eppodhum sthothiramae
ennodu iruppadhaal sthothiramae x(2)
bgm
moseyodu kooda irundhavarae
ennodum iruppavarae x(2)
sthothiram alleluya - umakku
sthothiram alleluya x(2)
ennaalum eppodhum sthothiramae
ennodu iruppadhaal sthothiramae x(2)
unnodu iruppaen endravarae 
sthothiram sthothiramae x(2)
bgm
nanbanaai kooda iruppavarae
thunaiyaai varubavarae x(2)
sthothiram alleluya - umakku
sthothiram alleluya x(2)
ennaalum eppodhum sthothiramae
ennodu iruppadhaal sthothiramae x(2)
unnodu iruppaen endravarae 
sthothiram sthothiramae x(2)
bgm
thagappanai thookki sumappavarae
thaayaai anaippavarae x(2)
sthothiram alleluya - umakku
sthothiram alleluya x(2)
ennaalum eppodhum sthothiramae
ennodu iruppadhaal sthothiramae x(2)
unnodu iruppaen endravarae 
sthothiram sthothiramae x(2)
umakku sthothiramae sthothiramae
sthothiram sthothiramae x(2)
ennaalum eppodhum sthothiramae
ennodu iruppadhaal sthothiramae x(2) உன்னோடு இருப்பேன் என்றவரே 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter