ejamaananaeaaradhippaen x எஜமானனே
Aaradhippaen(4) x(4)எஜமானனே (2)
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்
அழியும் என் கைகளைக் கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
அழியும் என் உதடுகள் கொண்டு அழிய உம் வார்த்தையை சொல்ல வாழ்ந்த என்னை
தெரிந்தெடுத்தீர்
ஆராதிப்பேன் அதை எண்ணியே வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே x (2)
ராபர்ட் ராய் & ஜோயல் தாமஸ் ராஜ் & ஜான் ஜெபராஜ்
ஆராதிப்பேன் (4) x (2)
ஜான் ஜெபராஜ்
என்னில் என்ன நன்மை கண்டீர் என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்
ராபர்ட் ராய்
என்னில் என்ன நன்மை கண்டீர் என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்
ராபர்ட் ராய் & ஜோயல் தாமஸ் ராஜ் & ஜான் ஜெபராஜ்
அழியும் என் கைகளைக் கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
அழியும் என் உதடுகள் கொண்டு அழிய உம் வார்த்தையை சொல்ல வாழ்ந்த என்னை
தெரிந்தெடுத்தீர் x (2)
ஜான் ஜெபராஜ்
ஆராதிப்பேன் அதை எண்ணியே வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே
ராபர்ட் ராய்
ஆராதிப்பேன் அதை எண்ணியே வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே
ராபர்ட் ராய் & ஜோயல் தாமஸ் ராஜ் & ஜான் ஜெபராஜ்
ஆராதிப்பேன் (4) x (2)
ராபர்ட் ராய்
உம் சித்தத்தை நான் செய்வதே அனுதினமும் என் போஜனம்
ஜோயல் தாமஸ் ராஜ்