அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா இரட்சகருக்கு
அல்லேலுயா(3) இரட்சகருக்கு
அல்லேலுயா(3) அமென்
இரட்சித்தார் (2) பாவியான என்னை
நீக்கினார் பாவத்தை
தம் திவ்ய இரத்தத்தால்
அல்லேலுயா(3) இரட்சகருக்கு
அல்லேலுயா(3) அமென்
இரட்சித்தார் (2) பாவியான என்னை
நீக்கினார் பாவத்தை
தம் திவ்ய இரத்தத்தால்
© 2023 Waytochurch.com